அதற்கு இன்று அடித்தளம் இட்டுளேன்.
அவ்வாறே நமது கதையின் நாயகர்களும் தங்கள் கதைக்கு அடித்தளம் இடுகிறார்கள்.
எல்லா கதைகளும் என்றோ நடந்த சம்பவத்தை அடித்தளமாக கொண்டவை. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களே கதைகளின் ஊற்று.
அந்த வகையில் இந்த மதனப் பெண் கதையும் நடந்து முடிந்த சில சம்பவங்களின் கோவைதான்.
இனியாவது வாழலாம் என்று கனா கண்ட ஒரு வக்கீலின் வாழ்வில் அவர் சந்தித்த, எதிர்கொண்ட சில நிகழ்வுகள்தான் இந்த நாவல்.
இனியாவது வாழலாம் என்று கனா கண்ட ஒரு வக்கீலின் வாழ்வில் அவர் சந்தித்த, எதிர்கொண்ட சில நிகழ்வுகள்தான் இந்த நாவல்.
இன்றைக்கு இது போதும்...
தினமும் தொடர்கிறேன்......
6 comments:
keep it up sir
Muthal valthugalukku nanri...
உண்மைக்கதை ! வாழ்த்துக்கள்.
உள்ளபடி..
உங்கள் தளத்தைப் பார்க்கலாம் என்று வந்தால் இது என்ன! கதை- நாவலாக உள்ளது. பொதுவாகவே நான் கதைகள் படிப்பதில்லை. தேவை என்றால் மட்டுமே வாசிப்பது. இனி என்ன செய்வது என்று புகுந்து முதலாவது அங்கத்தைப் பிடித்துள்ளேன். பார்ப்போம் எப்படிப் போகிறது என்று. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@ kavithai (kovaikkavi)
//பார்ப்போம் எப்படிப் போகிறது என்று.//
தொடர்ந்து வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் இக்கதை பிடிக்கும்.
வருகைக்கு நன்றி சகோதரி..
Post a Comment